சுற்றளவு (Perimeter) Part-01


சதுர வடிவ அல்லது செவ்வக வடிவ உருக்களின் சுற்றளவு கணித்தல்.

வினா 01

பின்வரும் உருவத்தினை உருவாக்குவதற்கு தேவையான கம்பியின் நீளத்தினை கனிக்குக.

தீர்வு:
வலமிருந்து இடமாக சென்ற தூரம் :கணிப்பதற்கு தரவு போதாது
இடமிருந்து வலமாக சென்றதூரம் : 6+8+6=20
மேலிருந்து கீழாக சென்ற தூரம்: கணிப்பதற்கு தரவு போதாது
கீழிருந்து மேலாக சென்ற தூரம்:2+2+8=12

ஆனால் வலமிருந்து இடம்=இடமிருந்து வலம்
                  மேலிருந்து கீழ்=கீழிருந்து மேல்

எனவே சுற்றளவு:20++20+12+12=64
தேவையான நீளம் : 64


Comments

Popular posts from this blog

ஈருறுப்புக் கோவை (Binomial expression) Type 01

ஈருறுப்புக் கோவை (Binomial expression) Type 02