ஈருறுப்புக் கோவை (Binomial expression) Type 01

 \((a+b)^2=a^2+b^2+2ab\) மற்றும் \((a-b)^2=a^2+b^2-2ab\) இன் பிரயோகங்கள்


வினா 1

\( \sqrt{x} + \frac{1}{\sqrt{x}} = 3 \) எனின் \( x + \frac{1}{x} \) இன் பெறுமதி என்ன?

தீர்வு

இரு பக்கங்களையும் வர்க்கம் செய்க:

\(  \left(\sqrt{x} + \frac{1}{\sqrt{x}}\right)^2 = 3^2 \) ==> \( x + \frac{1}{x} + 2 = 9 \) ==> \(  x + \frac{1}{x} = 9 - 2 \) ==> \(  x + \frac{1}{x} = 7 \) ==> \( {7} \)


 வினா 2

\( \dfrac{2025^2 + 1}{2024^2 + 2026^2} \) இன் பெறுமதி என்ன?

தீர்வு

\( \dfrac{2025^2 + 1}{2024^2 + 2026^2} \)

==> \( \dfrac{2025^2 + 1}{(2025 - 1)^2 + (2025 + 1)^2} \)

==> \( \dfrac{2025^2 + 1}{(2025^2 - 2\times2025 + 1) + (2025^2 + 2\times2025 + 1)} \)

==> \( \dfrac{2025^2 + 1}{2\times2025^2 + 2} \)

==> \( \dfrac{2025^2 + 1}{2(2025^2 + 1)} \)

==> \( \dfrac{1}{2} \)



Comments

Popular posts from this blog

ஈருறுப்புக் கோவை (Binomial expression) Type 02

சுற்றளவு (Perimeter) Part-01