சுற்றளவு (Perimeter) Part-01
சதுர வடிவ அல்லது செவ்வக வடிவ உருக்களின் சுற்றளவு கணித்தல். வினா 01 பின்வரும் உருவத்தினை உருவாக்குவதற்கு தேவையான கம்பியின் நீளத்தினை கனிக்குக. தீர்வு: வலமிருந்து இடமாக சென்ற தூரம் :கணிப்பதற்கு தரவு போதாது இடமிருந்து வலமாக சென்றதூரம் : 6+8+6=20 மேலிருந்து கீழாக சென்ற தூரம்: கணிப்பதற்கு தரவு போதாது கீழிருந்து மேலாக சென்ற தூரம்:2+2+8=12 ஆனால் வலமிருந்து இடம்=இடமிருந்து வலம் மேலிருந்து கீழ்=கீழிருந்து மேல் எனவே சுற்றளவு:20++20+12+12=64 தேவையான நீளம் : 64